பாண்டசி ஷோ உள்ளே போட்டோ எடுக்க அனுமதி இல்லை .செல் போன் தடை .பார்வையாளராக மட்டுமே அனுமதி .அங்கே ஒரு மேடையில் டான்ஸ் மற்றும் கவர்ச்சியானபாலியல் விஷயங்கள் தான் .குடும்பஉறுப்பினர் ,மற்றும் குடும்ப நண்பர்களுடன் செல்வோர் தவிர்ப்பது நல்லது .தெரியாதனமா போய் உக்காந்தால் சங்கடப்பட்டு தான் வரவேண்டி இருக்கும் .அங்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு சிறப்பு வாய்ப்பு ஒன்று தரப்படும் .என்னுடன் வந்த நண்பருக்கு அந்த வாய்ப்பு கிடைக்க ....எங்களுக்கு தங்கவே முடியாத சிரிப்பு .காரணம் அவரை வெறும் துண்டுடன் மேடையில் உக்கார வைத்து அவரை சுற்றி சுற்றி நான்கு பெண்கள் காபரே ஆட .....செம கில்பான்சியா போச்சு .அதோடு விட்டார்களா அவரை பாத் டப்பில் படுக்க வைத்து நான்கு பெண்களும் ஆயில் மசாஜ் செய்து குளிப்பாட்டி தலை சீவி ,பவுடர் அடித்து சென்ட் பூசி அனுப்பிவைத்தார்கள் (.ப்ரீ பா ப்ரீ !!!!.) என்ன சார் எப்படி பீல் பண்ணிங்க என்று அவரை கேட்டா .........ஐயோ ஐயோ ...நான் எங்க இந்த உலகத்துல இருந்தேன் ,இந்திர லோகம் போய் அல்லவா வந்தேன் என்று குறும்புடன் சிரித்தார் . கடைசியாக ஒரு ஆணும் பெண்ணும் ....லைவ் வாக @@ ## **வேண்டாம் போதும் இப்படியே விட்டு விடுவோமே !(ஹவ்வ்வ்வ்வ்) .ஒரு வழியாக வெளியே வந்து இரவு உணவு முடித்து ரெஸ்ட் எடுத்து விட்டு 10 மணிக்கு மேல் மீண்டும் வாக் இன் ஸ்ட்ரீட் கிளம்பி ரவுண்டு அடித்தோம் .அடுத்து கொரேல் corel island காலை புறப்பட்டோம் .அங்கே எனக்கு (2008-ல் )ஒரு பெரிய ஆப்பு காத்துகொண்டு இருந்தது .அது பற்றி அடுத்த இடுகை(11)யில் தொடர்கிறேன் .
No comments:
Post a Comment