சபாரி உலகம் என்ற அந்த ஜூ -ல் பொழுதுபோக்கும் நிறைய உண்டு .அதில் ஒன்று கூண்டில் ஒரு மங்கை நடனம் ஆடியபடி இருப்பாள் .ஒரு பந்தை எரிந்து சுவிச் ஆன் செய்தால் நனைந்தபடி வந்து பரிசு தருவாள் .போட்டிக்கு 100 பாத் கட்டணம் .மூன்று வாய்ப்பு தரப்படும் .செம என்ஜாய்மென்ட் .அதோடு விட்டார்களா ....எங்கள் குரூப் மெம்பர் 3 பேர் அங்கேயே ஒரு குத்தாட்டம் போட்டு அங்கிருந்தவர்களை எல்லாம் குதுகலபடுத்தி விட்டார்கள் .
அங்கிருந்தவர்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர் . அந்த நாட்டு சிறப்பேஅது தான் .வந்த வெளிநாட்டு விருந்தினர்களின் மகிழ்வை முக்கியம் என கருதுகிறார்கள் .பட்டையா சிட்டி இல் ஓடும் கார்கள் ,லாரிகள் ஹாரன் அதிகபட்சம் use பண்ணுவதில்லை .கேட்டால் எங்கள் நாட்டுக்கு வரும் பயணிகளு க்கு தொந்தரவு கொடுக்க விரும்புவதில்லை என்று பதில் வந்தது .(இந்திய டிரைவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் )
. ஒரே ஒரு பயணி இந்த விளையாட்டில் வெற்றி பெற்றார் .உடனே அந்த பெண்ணின் மேல் தண்ணீர் கொட்டி நனைத்தது .தண்ணீர் சொட்ட சொட்ட வந்து பரிசு கொடுத்து விட்டு சென்றாள் .அந்த இனிமையான டான்ஸ் காட்சி உங்கள் பார்வைக்கு இங்கே.அடுத்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு எனக்கு நடந்தது ...அது அடுத்த பதிவில் ...!!!!
No comments:
Post a Comment