நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள்.(part -5)டால்பின் ஷோ ,சீகல் ஷோ சூப்பர் என்டேடைன்மென்ட்
.டால்பினும் ,சீகலும் நாய் குட்டி போல அழகாக பழக்க படுத்த பட்டு வித்தை காட்டின .45 நிமிட ஷோ .சரியான நேரத்தில் நுழைய வில்லை என்றால் அடுத்த ஷோ வரை வெய்ட் பண்ணவேண்டி வரும் ....நேரம் விரையமாகும் .எனவே டைம் management ரொம்ப முக்கியம் .முடித்து விட்டு வரும் வழியில் தான் அந்த காமெடி நடந்தது .நான் பாட்டுக்கு சிவேனேன்னு நடந்து வரும்போது திடீரென்று என்மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்தது .திடுக்கிட்டு திரும்பி பார்த்தால் ,அருகில் இருந்த தாய்லாந்து நாட்டினர் லக்கி பாய் ,லக்கி மேன் ..என கை குலுக்கி போனார்கள் .ஒன்றும் புரியாமல் விழித்து திரும்பி பார்த்தேன் .ஒரு அழகான பெண் சிலையின் மார்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது தெரிந்தது .அந்த அதிர்ஷ்ட சிலை இதுதான் .எப்போதாவது குறிப்பிட்டஒரு கால இடைவெளியில் அது நடைபெறுமாறு "செட் "செய்யப்பட்டு இருக்குமாம் .அந்த நேரத்தில் அங்கே கடந்து போவோர் மேல் பட்டால் அதிர்ஷ்டம் செய்தவர்களாக கருதபடுவார்களாம் .நண்பர்கள் செமையாக கலாய்த்து சிரித்தார்கள் .அடுத்த சில நிமிடத்தில் இன்னொரு சம்பவம் .........!!!அது ஒரு உர்ரங்குட்டன் குரங்கு வடிவில் வந்தது .அது பற்றி அடுத்த 6 ம் பதிவில் தொடருகிறேன் .......!

No comments:
Post a Comment