இரண்டு உறங்குட்டான் குரங்கு விதை காட்டியதை வேடிக்கை பார்த்து விட்டு நகர்ந்தேன் . என் நண்பர் என் கையை பற்றிக்கொண்டேதான் வருவார் (அவருக்கு எங்கே தான் தொலைந்து விடுவோமோ என்ற பயம் ).அந்த பழக்கத்தில் நானும் கையை நீட்ட பற்றி கொண்டு புறப்பட்டேன் .ஒரு பத்து அடி நடந்திருப்பேன் .......என்ன இவர் கை இப்படி கரடு முரடா இருக்குன்னு திரும்பி பார்த்து அதிர்ந்தே போனேன் ..............!
அது வரை பத்தடி கை பிடித்து நடந்து வந்தது....... கொய்யால ### அந்த உறங்குட்டன் குரங்கு தான் .
பின்னாடியே குரங்குகாரன் ஓடிவந்து சிரித்துகொண்டே பிடித்து கூட்டிபோனான் .(கைய பிடிச்ச குரங்க இந்தியா கூட்டி வந்திருக்கலாமோ..?).அப்படா என நடுக்கத்துடன் நகர்ந்தேன் .
அடுத்து ஜேம்ஸ் பாண்ட் ஷோ .......படத்தில் வருவதை நிஜ செட்டிங்கில் வைத்து நடத்தி காட்டினர் .செம த்ரில் ஷோ .என்ஜாய் பண்ணி பார்த்து ரசித்தேன் .
விலங்குகள் இருக்கும் இடத்தை காரில் இருந்தபடியே சுற்றி காண்பித்தார்கள் .முடித்ததும் ரூம் ரெஸ்ட் .இரவு 8 மணிக்கு WALK இன் ஸ்ட்ரீட் செல்வதாக ஏற்பாடு .எங்கள் செட் 9 பேர் செம கூலாக கிளம்பினோம் .
முதல் முறை (2008)சற்று பயந்தபடி தான் போய் வந்தோம் .2011 இல் இரண்டாம் முறை பயமின்றி ஜாலி ரைடு தான் .அது பற்றி அடுத்த பதிவில் " ஜொள்" கிறே(A )ன் .
No comments:
Post a Comment