நான் ரசித்த தாய்லாந்து அனுபவங்கள் . 9 அல்கசர் ஷோ தாய்லாந்தின் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று .இதனை நடத்துபவர்கள் முழுக்க முழுக்க திருநங்கைகள்.பெரிய தியேட்டரில் இதற்காகவே சவுண்ட் மற்றும் லைட் எப்பெக்ட் உடன் மியூசிக் ப்ரோக்ராம் பிரமாண்ட செட்டிங்க்ஸ்ல் நடக்கும் ..(ஒரு ஹிந்தி பாடலும் உண்டு).காமெடி பாடல் ,மெலடி ,சோகம் ,கவர்ச்சி (ஒரே ஒரு பாடல் மட்டும்),என அசத்தி விட்டார்கள் .ஷோ முடிந்ததும் நடித்தவர்கள் வெளியே வருவார்கள் .அவர்களோடு போட்டோ எடுக்கலாம் .(டிப்ஸ் 30 or 40 பாத் தர வேண்டும் ).டூரிஸ்ட்களால் அரங்கம் நிரம்பி வழிகிறது .!! (இந்தியாவில் இன்னும் திருநங்கைகள் கேவலமாகவும்,காசு வாங்கிக்கொண்டும் தான் இருக்கிறார்கள் .) ஒரே நபர் ஆணாகவும் அடுத்த நொடி பெண்ணாகவும் மாறி மாறி பாடும் பாடல் மேக் அப் டெக்னிக் செம ஜோர் .வெளியே வந்து இரண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன் . (உண்மையாக அவர்கள் மேல் மனதில் நல்ல மதிப்பு வந்தது ).
அடுத்து உணவு முடித்து விட்டு பாண்டசி ஷோ புறப்பட்டோம் .எல்லோர் முகத்திலும் ஒருவித வெட்கம் கலந்த சந்தோஷம் பார்க்க முடிந்தது ,ஏன் என்றால் fantacy ஷோ எனபது முழுக்க முழுக்க(A) பாலுறவு சம்பத்தப்பட்ட ஷோ (அடல்ட் ஒன்லி). இதுபற்றி அடுத்த இடுகை 10-ல் மேலோட்டமாக காணலாம் .
ப்ரீ கூல்ட்ரிங்க்ஸ் உங்கள் இருக்கை தேடி வரும் .ருசிதுகொண்டே ரசிக்கலாம் .
அடுத்து உணவு முடித்து விட்டு பாண்டசி ஷோ புறப்பட்டோம் .எல்லோர் முகத்திலும் ஒருவித வெட்கம் கலந்த சந்தோஷம் பார்க்க முடிந்தது ,ஏன் என்றால் fantacy ஷோ எனபது முழுக்க முழுக்க(A) பாலுறவு சம்பத்தப்பட்ட ஷோ (அடல்ட் ஒன்லி). இதுபற்றி அடுத்த இடுகை 10-ல் மேலோட்டமாக காணலாம் .
No comments:
Post a Comment