நண்பர்கள் ஏற்கனவே கூறியபடி 2 ஸ்காட்ச் ப்ளீஸ் என்று கேட்டு வாங்கி அவர்களிடம் கொடுத்துவிட்டு (அவ்ளோ நல்லவனாடா நீ என நினைக்க வேண்டாம் ) ஒரு டின் பீர் உடன் செட்டில் ஆனேன் .ஆனால் இரண்டாம் முறை (2011) தாய் சென்றபோது இதெற்கு வாய்ப்பே இல்லாமல் போனது.வோட்கா ப்ளீஸ் என்றதும் க்ளாசில் sprite உடன் கலந்தே கொடுத்தார்கள் .(நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் ..ஹவ்வ்வ்வவ்வ்வ் ).
எப்படி நான் லேன்டிங் ஆனேன் .....வீடியோ பாத்துட்டு கமென்ட் கொடுங்க ஓகே? .தாய்லாந்த் ஏர்போர்ட் சிறந்த வகையில் அமைந்து இருந்தது .நடக்கவேண்டாம் முக்கிய இடங்களுக்கு எஸ்கலேட்டர் வசதி ....நின்று கொண்டே பொய் சேர்ந்து விடலாம் .
அங்கு போய் சேர்ந்ததும் சுங்க செக்கப் முடிந்து ,சரியாக நமக்கு ஒதுக்கப்பட்ட போர்டிங் ESCALETER சென்று நமது TRAVEL பேக்ஸ் COLLECT செய்துவிட்டு விசா பெர்மிட்டுக்கு ஓட வேண்டியது தான் .விசா வாங்கி வெளியே வந்து பார்த்தால் எங்கள் டீம் பெயருடன் சூப்பரான DELUX ஏசி கார் பிரமாண்டமாய் நின்று இருந்தது .அங்கிருந்து 2.30 மணி நேர பயணம் பட்டையா சிட்டி .புறப்பட தயார் ஆனோம் .ஒரு 3 ஸ்டார் ஹோட்டல் ரூம் போய் சேர்ந்தோம் (2011-ல் 5 ஸ்டார் ஹோட்டல் வசதி கிடைக்கபெற்றேன் .அந்த சுக அனுபவமே தனிதான் ). சற்று ஓய்வு எடுத்து முதல் ப்ரோக்ராம் பார்க்க புறப்பட்டோம் .அது......வன விலங்குகள் வாழும் ஜு .
அங்கேயும் பல விளையாட்டுகளும்,கிளு கிளுப்பு அனுபவங்களும் நிறைய உண்டு......அது அடுத்த என் ( 4 ம்) பதிவில் .......!!!
No comments:
Post a Comment