அங்கே ஒரு பாம்பாட்டி பெரிய மலை பாம்புடன் உட்கார்ந்து இருந்தவன் மிக அருகில் வந்து மலை பாம்பை காட்டி பரபரப்பாக்கி விட்டான் .பாம்புக்கு பசி, காசு கொடு என்று" ஹிந்தினான்" .அட போப்பா நாங்கல்லாம் தமிழ் நாட்டு காரெங்கே ......காசு வேணும்னா என் கழுத்துல போடுன்னேன்.(விளையாட்டுகுத்தான் ).பாவி பய நிஜமாவே கழுத்துல போட்டுட்டான் .
அப்புறம் என்ன பயமில்லாம (நாங்கல்லாம் யாரு?) கழுத்தில் போட்டு படம் எடுத்து விட்டு பாம்புக்கு கோழி வாங்க 50 rs கொடுத்து விட்டு நகர்ந்தோம் .
அங்கிருந்து டேலச்கொபில் பார்த்தால் கேத்ரிநாத் ,பத்ரிநாத் தெரியும் .நேரில் போக வழியில்ல இதிலாவது பார்க்க முடிந்ததே என்ற திருப்தி கிடைத்தது . சற்று இடப்பக்கம் திரும்பி வெறும் கண்ணால் பார்த்தாலே அடிவானம் பார்க்கும் தூரத்தில் சைனா சுவர் காட்சி அழகோ அழகு.சிகரத்திலிருந்து சில km தூரத்தில் அன்றைய சீனா போர் காலத்தில் ஆக்கிரமித்த பகுதி காணக்கிடைத்தது .(பின்நாளிலில் அரசியல் சாசன ஒப்பந்தப்படி சீனா அந்த இடத்தை விட்டு விலகி போனது .)அங்கே உள்ள நாகராஜா கோவில் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்ப குதிரை ஏறினோம் .(நாம் வந்த குதிரையின் பேரை மறக்க கூடாது அந்தபேரை சொல்லித்தான் return குதிரைவாங்கவேண்டும். என் குதிரை name குளு).மீண்டும் 1.00 மணி நேர குதிரை சவாரி முடிந்து (இறங்கும்போதுதான் சீக்கிரம் யெரங்கிடலம்ல )சிகரம் விட்டு இறங்கினோம் .முதல் இரண்டு நாள் சிம்லாவிலேயே கடந்து விட்டது .மதிய உணவுக்கு பின் 5.00 pm கால்கா ரயில் பிடித்து ஹரித்துவார் புறப்பட தயாரானோம்.போகும் வழியில் தான் கட்டு எருமை சவாரி செய்யும் வைப்பு கிடைத்தது .ரயில் கிடைத்து 4.30 மணி நேர பயணம் செய்து இரவு ஹரித்துவார் அடைந்தோம். மூன்றாவது நாள் programe பற்றி யோசித்து அயர்ச்சியில் தூங்கி போனோம் .காலை எங்கள் கனவு பயண ஊர் ஹரிதுவார் ......!