கடலுக்கு அடியில் ப்ரான ன வாயு தடங்களில் தவித்த ( பார்க்க :இடுகை 2... நான் ரசித்த தருணங்கள் )நிகழ்வு முடிந்து கரைக்கு பயணமானோம் .விதி அங்கேயும் விளையாடியது .பாதி வழியே கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது .படகு அங்கும் இங்கும் அலகலிக்கபட்டது .ஏன் இப்படி என தெரியவில்லை .லைப் ஜாக்கெட் போடும்படி அறிவுருத்தப்பட்டோம் .லைப் ஜாகெட் போட்டு பாடகில் இருந்த கம்பியை பிடித்துகொண்டு சமாளித்தோம் .5 நிமிட போராட்டத்துக்குபின் கடல் அமைதியானது.ஒரு வழியாக கரை வந்து சேர்ந்தோம் .அன்று இரவு விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தோம் .காலை நியூஸ் பேப்பர் பார்த்தபின்தான் தெரிந்தது சீனா நிலநடுக்கம் 10000 நபர்களுக்கு மேல் பலியானார்கள் .அது தாய்லாந்து வரை பரவியதாகவும் ,அதன் பாதிப்பாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதாக அறிந்தோம்.த்ரில்லிங்கான ஒரு அன்பவம் ஏன் முதல் வெளிநாட்டு பயணத்தில் நடந்ததை பகிர்ந்ததில் மகிழ்ச்சி . (நிலநடுக்கம் நடுகடலில் அனுபவித்தபின் உடன் எடுத்த படங்கள் இங்கே.......!
.
No comments:
Post a Comment