வணக்கம் .
நம் இந்தியாவில் தோப்புகரணம் போடும் வழக்கம் பரவலாக உள்ளது .அதன் சிறந்த பயன் தெரிவது இல்லை .வலது காது ஒரம் இடது கண்ணுக்குறிய
வர்மப்புள்ளியும்,இடதுகாது ஒரம் வலது கண்ணுக்குரிய வர்ம புள்ளியும் அமைந்து
உள்ளது.தோப்புகரணம் போடும் பொழுது புள்ளிகள் தூண்டப்படுவதால் கண் புரை
எற்படுவது தடுக்கப்படும்.மேலும் மூலம் சம்மண்தமான நோயும்
குணமடையும்.குழந்தைகளின் ஞாபக சக்தி கூடும்.பார்வை தெளிவு பெரும்.
No comments:
Post a Comment